“கொரோனா” தடுப்பு மருந்து உற்பத்தியில் ரஷ்யா! இன்னும் இரு வாரங்களில் தயார் எனவும் அறிவிப்பு!!

“கொரோனா” தடுப்பு மருந்து உற்பத்தியில் ரஷ்யா! இன்னும் இரு வாரங்களில் தயார் எனவும் அறிவிப்பு!!

“கோவிட் – 19” வைரஸை எதிர்த்து போராடும் எதிர்ப்பு மருந்தை பரிசோதித்துள்ளதாக அண்மையில் ரஷ்யா அறிவித்திருந்த நிலையில், மேற்படி தடுப்புமருந்தின் உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான “Inter Fax” தெரிவித்துள்ளது.

மொஸ்கோவிலுள்ள ” Gamaleja” என்னும் நிறுவனத்தால் சீரமைக்கப்பட்ட இத்தடுப்புமருந்து, இன்னும் இரு வாரங்களில் பாவனைக்கு வந்துவிடுமெனவும் மேற்படி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments