கொரோனா தடுப்பூசியால் சுவாசப்பையில் இரத்த உறைவு!

கொரோனா தடுப்பூசியால் சுவாசப்பையில் இரத்த உறைவு!

AstraZeneca-இந்த பெயர் கொண்ட கொரோனா தடுப்பு மருந்து ஊசி போட்டவர்களில் பலருக்கு இரத்த உறைவு மூளை மற்றும் சுவாசிப்பைகளில் ஏற்பட்டுள்ளது.இந்த ஊசிபோடப்பட்டு நோர்வேயில் ஒருவர் இறந்த நிலையில் ஊசியைப்போட்டவர்கள் சிலருக்கு சிலவாரங்கள் கழித்து பக்கவிளைவுகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது அந்தவகையில் பேர்கனிலும் கடந்த திங்கட்கிழமை ஒருவருக்கு சுவாசப்பையில் இரத்த உறைவு ஏற்ப்பட்டுள்ளது அவர் ஊசிபோடுவதற்கு முன்பு எந்த நோயும் இல்லாது இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள