கொரோனா தொற்றிய கைதிகளின் எண்ணிக்கை 285!

கொரோனா தொற்றிய கைதிகளின் எண்ணிக்கை 285!

சிறைச்சாலைகளில் இருந்து பதிவான கொரோனா நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 285 ஆக உயர்வடைந்துள்ளது.

கண்டி, போகம்பறை பழைய சிறைச்சாலையில் இருந்து 80 தொற்றாளர்களும், குருவிட்ட சிறைச்சாலையில் 14 பெண் கைதிகளும் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வெண்ணிக்கை 285ஆக அதிகரித்துள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments