கொரோனா தொற்று! ஸ்ரீலங்காவில் 71 பேர் வைத்தியசாலையில்!

கொரோனா தொற்று! ஸ்ரீலங்காவில் 71 பேர் வைத்தியசாலையில்!

ஸ்ரீலங்காவில் ஒரு வாரத்தில் கொரோனா தொற்று என சந்தேகித்து 71 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்ஸால் தினம் தினம் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது.

இந்நிலையில் ஸ்ரீலங்காவில் ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று என சந்தேகித்து 71 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த