கொரோனா நெருக்கடிக்கான நோர்வே மக்களின் நிவாரணம்!

கொரோனா நெருக்கடிக்கான நோர்வே மக்களின் நிவாரணம்!

நோர்வே உறவுகளின் நிதி அனுசரணையில் நேற்றும் இன்றும் அம்பாறை மாவட்டம் சுனாமி மீள்குடியேற்றத்தில் வசிக்கும் மிகவும் வறுமையில் வாழும் கிராமத்தின் 100 குடும்பங்களுக்கும் பழங்குடி மக்கள் வாழும் வனப்பகுதி அளிக்கம்பை தேவ கிராமத்தில் உள்ள 21 குடும்பங்களுக்கும் மொத்தம் 121 குடும்பங்களுக்கு நோர்வே மக்களின் நிதியுதவியுடன் நோர்வே தேசிய அமைப்புகளால் நிவாரண உதவிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

தொடர்ந்தும் கொரோனா நெருக்கடிக்குள் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான நிவாரணப்பணிகளை வழங்குவதற்கான முயற்சிகளில் பணியாளர்கள் செயற்பட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments