கொரோனா நோர்வே : இதுவரை 1000க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதி!

கொரோனா நோர்வே : இதுவரை 1000க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதி!

தொற்று தொடங்கியதிலிருந்து, நோர்வேயில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று FHI இன் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை மொத்தம் 1010 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 839 பேருக்கு, மருத்துவமனையில் அனுமதிக்க, கோவிட் -19 முக்கிய காரணமாக இருந்துள்ளது.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள