கொரோனா நோர்வே : மருத்துவமனைகளில் அனுமதி எண்ணிக்கை இரண்டாவது நாளாக உயர்வு!

கொரோனா நோர்வே : மருத்துவமனைகளில் அனுமதி  எண்ணிக்கை இரண்டாவது நாளாக உயர்வு!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் ஓரளவு உயர்ந்துள்ளது. இப்போது நோர்வே மருத்துவமனைகளில் 126 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 121 பெரும், மற்றும் சனிக்கிழமை 115 பெரும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அது 126 ஆக உயர்ந்துள்ளது.

  • நோர்வே மருத்துவமனைகளில் 32 நோயாளிகள் தற்போது சுவாசச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • மேலும் “UNN Narvik” இல் இன்று ஒருவர் இறந்துள்ளார்
  • இப்பொழுது நோர்வேயில் இறப்பு எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது.
0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments