கொரோனா பாதிப்பு : சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா!

கொரோனா பாதிப்பு : சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா!

சிங்கப்பூரில் சுமார் 250 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவீத் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 50 சதவீதம் பேர், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் நெருக்கமாக தங்கி இருப்பவர்கள் ஆவர். இந்த இந்தியர்களில் நிரந்தரமாக சிங்கப்பூரில் குடியிருப்பவர்களும் உள்ளனர். அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக இந்திய தூதர் கூறியுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments