கொரோனா பிருத்தானியா : கடந்த 24 மணி நேரத்தில் 888 புதிய மரணங்கள்!

கொரோனா பிருத்தானியா : கடந்த 24 மணி நேரத்தில் 888 புதிய மரணங்கள்!

கடந்த 24 மணி நேரத்தில், பிருத்தானியாவில் 888 புதிய இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று “Sky News” எழுதியுள்ளது.

இதுவரை, பிருத்தானியாவில் 15,464 பேர் வைரஸ் தோற்றால் இறந்துள்ளனர் என்றும், புதிய இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments