கொரோனா பிருத்தானியா : பலியானோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்தது!

கொரோனா பிருத்தானியா : பலியானோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்தது!

பிருத்தானியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 4,451 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 1,33,495 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், பிருத்தானியாவில் வைரஸ் தாக்குதலுக்கு 24 மணி நேரத்தில் 763 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள