கொரோனா பிருத்தானியா ; பாதிப்பிலிருந்து குணமாகி பணிக்குத் திரும்பும் பிரதமர்!

கொரோனா பிருத்தானியா ; பாதிப்பிலிருந்து குணமாகி  பணிக்குத் திரும்பும் பிரதமர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிருத்தானிய பிரதமர் போரிஸ் ஜான்ஸன் (Boris Johnson), மே 11ம் தேதிக்குள் மீண்டும் பணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரிகள் சிலருடன் போரிஸ் ஜான்ஸன் 3 மணி நேரம் வரை ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வீட்டிலிருந்தபடியே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உத்தரவுகளைப் பிறப்பித்து வரும் Boris, மே 11 ஆம் தேதிக்கு முன்னதாக முழுநேரப் பணிக்குத் திரும்புவார் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரிட்டனில் ஊரடங்கை தளர்த்துவது குறித்த கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியுறவுத்துறை செயலர் டொமினிக் ராப் (Dominic Robb) உள்ளிட்ட அதிகாரிகள் சிலருடன் போரிஸ் ஜான்ஸன் 3 மணி நேரம் வரை ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments