கொரோனா பிருத்தானியா : போரிஸ் ஜான்சனுக்கு பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது!

கொரோனா பிருத்தானியா :  போரிஸ் ஜான்சனுக்கு பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது!

பிருத்தானிய பிரதம மந்திரி போரிஸ் ஜான்சனின் (Boris Johnson) நிலை குறித்து செவ்வாயன்று பல வானொலி நேர்காணல்களில் அரசு விவகார அமைச்சர் Michael Gove விளக்கியுள்ளார்.

அவர் நம்பிக்கையுடன் இருக்கின்றார், அவருக்கு ஓரளவு பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் அவருக்கு சுவாசக் கருவி வைக்கப்படவில்லை என்று Reuters கூறியுள்ளது.

ஜான்சனின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படடால் அறிக்கை வெளிவிடப்படும் என்றும், ஜான்சன் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் Gove கூறியுள்ளார்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments