கொரோனா விழிப்புணர்வு : எமதர்மன் வேடம் அணிந்து காவலர்!

கொரோனா விழிப்புணர்வு : எமதர்மன் வேடம் அணிந்து காவலர்!

ஊரடங்கை கடைபிடிக்க வலியுறுத்தி, இந்திய மத்திய பிரதேசத்தில் காவலர் ஒருவர் எமன் வேடம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

இந்தூரில் காவல்துறை வாகனம் மீது அமர்ந்திருந்த எமன் போல வேடம் அணிந்த காவலர், “வீட்டில் இரு; விலகி இரு” என்பதை வலியுறுத்தினார்.

முகக்கவசம் இல்லாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளி்ன ஆயுட்காலம் முடிகிறது என்றும், இவர்கள் மண்ணுலகுக்கு வேண்டாம்; அவர்களை விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்வேன் எனவும் நகைச்சுவையுடன் கூறி விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments