“கொரோனா” வுக்கு எதிராக, ஐரோப்பிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது எதிர்ப்பு மருந்து!

“கொரோனா” வுக்கு எதிராக, ஐரோப்பிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது எதிர்ப்பு மருந்து!

ஐரோப்பிய ரீதியில் “கொரோனா” வைரசுக்கெதிரான மாற்று மருந்தாக, “Remdesivir” அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மருந்தாக அதிகாரிகளால் முதல் முதலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள “Remdesivir” என்ற மருந்து, அமெரிக்காவில் சுமார் 1000 “கொரோனா” நோயாளிகளில் பரிசோதிக்கப்பட்டதாகவும், “கொரோனா” நோயாளிகளின் நோய்க்காலத்தை சுமார் 4 நாட்கள் இம்மருந்து குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments