கொரோனா வைரசின் தாக்கத்தினால் நோர்வே 60 விடுதிகளை மூடியுள்ளது!

You are currently viewing கொரோனா வைரசின்  தாக்கத்தினால்  நோர்வே  60 விடுதிகளை  மூடியுள்ளது!

நோர்வேயில் உள்ள 60 விடுதிகள் கொரோன தொற்றின் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது என்று அறிய முடிகிறது.

மேலும் நோர்வேயின் மிகப் பெரிய விடுதியான சங்கிலி விடுதி கடந்த வாரம். 10 – 15 சத விகிதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

நோர்வேயில் மொத்தம் 86 சங்கிலி விடுதிகள் உள்ளன என்றும் அவற்றுள் 60 சதவிகிதம் குறைக்கப்பட்டது என்றும் நோர்வே யின் தகவல் தொடர்பு இயக்குனர் லார்ஸ் ஆண்டர்ஸ் போல்ஸ் வெஸ்டாட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் கடந்த வெள்ளிக் கிழமை ஏராளமான விடுதிகள் மூடப்பட்டன என்றும், நிலைமைகளைக் கருத்திற் கொண்டும், இவற்றினைப் பராமரிப்பதற்கான சாத்தியத்தை உறுதி செய்வதே இது என்றும் வெஸ்டாட் தெரிவித்துள்ளார்

பகிர்ந்துகொள்ள