“கொரோனா” வைரஸ், உலகத்தை ஆக்கிரமித்திருக்கும் தொற்று! உலக சுகாதார நிறுவனம் உத்தியோகபூர்வ, அபாய அறிவிப்பு!!

“கொரோனா” வைரஸ், உலகத்தை ஆக்கிரமித்திருக்கும் தொற்று! உலக சுகாதார நிறுவனம் உத்தியோகபூர்வ, அபாய அறிவிப்பு!!

கொரோனா வைரசின் தாக்கமும், பரம்பலும் உலகத்தை ஆக்கிரமித்திருக்கும் தொற்று என உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization) உத்தியோகபூர்வமான அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கட்டுக்கடாங்கா நிலைக்கு சென்றுள்ள கொரோனா வைரசின் பரம்பலால் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் பலர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், உலகநாடுகள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் கடுமையான முன்னேற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments