கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 305 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 305 ஆக உயர்வு!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், யுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் இதுவரை உலகம் முழுவதும் 14.300 பேர்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக CNN அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த