கொரோனா வைரஸ் பாதிப்பு; ஸ்பெயினில் கால்பந்து வீரர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு; ஸ்பெயினில் கால்பந்து வீரர் உயிரிழப்பு!

21 வயதான கால்பந்து பயிற்சியாளர் Francisco «Fran» Garcia இந்த வார இறுதியில் மலகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.

கார்சியாவுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததை தொடர்ந்து கடந்த வெள்ளியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று “Málaga Hoy” தெரிவித்துள்ளது.

கோவிட் -19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டபோது, கார்சியாவுக்கும் இரத்தப் புற்றுநோயும் (லுகேமியா) இருந்ததால், அவர் கொரோனா வைரஸுக்கு மிகவும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலதிக தகவல்: Dagbladet

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments