கொரோனா ஸ்பானியா : இறப்பு எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியுள்ளது!

கொரோனா ஸ்பானியா : இறப்பு எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியுள்ளது!

இப்போது ஸ்பெயினில் கொரோனா வைரஸால் 20,043 பேர் இறந்துள்ளனர் என்றும், இது முன்னைய நாளைவிட, 565 புதிய மரணங்களினால் அதிகரித்துள்ளது என்றும், ஸ்பெயினின் செய்தித்தாளான El País ஐ மேற்கோள்காட்டி Reuters எழுதியுள்ளது.

ஐரோப்பாவில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்றாகும். அமெரிக்கா மற்றும் இத்தாலியைத் தொடர்ந்து இங்கும் அதிக கொரோனா இறப்புகளைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் இதுவரை மொத்தம் 191,726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments