கொரோனா ஸ்பானியா : ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 435 இறப்புகள்!

கொரோனா ஸ்பானியா : ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 435 இறப்புகள்!

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 435 இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஸ்பெயினின் சுகாதார அதிகாரிகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்பொழுது இறப்பு எண்ணிக்கை 21,282 லிருந்து 21,717 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த காலத்தில் ஸ்பெயினில் இறப்பு விகிதங்களுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு புதிய இறப்புகளின் எண்ணிக்கையில் குறைவு காணப்படுகிறது.
இன்று புதன்கிழமை, பிரதமர் “Pedro Sánchez” கூறுகையில், ஸ்பெயினில் மிகக் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் “மெதுவாகவும், படிப்படியாகவும்” விலக்கப்படும் என்றார் என்று ElPais எழுதியுள்ளது. மேலும், இந்த நடவடிக்கைகள் மே மாத இறுதியில் இருந்து ஆரம்பமாகும் என்று Reuters எழுதியுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments