கொரோனா ஸ்வீடன் : கடந்த 24 மணி நேரத்தில் 185 இறப்புகள்!

கொரோனா ஸ்வீடன் : கடந்த 24 மணி நேரத்தில் 185 இறப்புகள்!

ஸ்வீடனில் கொரோனா தோற்றால் இறப்புகளின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 185 ஆல் அதிகரித்துள்ளது என்றும், மொத்த இறப்புகள் 1,765 ஆக அதிகரித்துள்ளது என்றும் ஸ்வீடன் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்வீடனில் இதுவரை , 15,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments