கொரோனா ஸ்வீடன் : ஸ்வீடனில் பலியானவர்கள் எண்ணிக்கை 2152 ஆக உயர்வு!

கொரோனா ஸ்வீடன் : ஸ்வீடனில் பலியானவர்கள் எண்ணிக்கை  2152 ஆக உயர்வு!

ஸ்வீடனில் கடந்த 24 மணி நேரத்தில், 131 புதிய கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்வீடனில், மொத்தம் 2152 கொரோனா இறப்புகள் இப்போது பதிவாகியுள்ளன.

இன்று வெள்ளி செய்தியாளர் கூட்டத்தில், மாநில தொற்று நோயியல் நிபுணர் Anders Tegnell கூறுகையில், இறப்பு எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகமாவே உள்ளது என்றார் .

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments