கொரோனா கொடூரம் : ஸ்வீடனில் மேலும் 36 கொரோனா மரணங்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : ஸ்வீடனில் மேலும் 36 கொரோனா மரணங்கள்!

ஸ்வீடனில் கொரோனா நோயால் மேலும் 36 பேர் இறந்துள்ளனர். இது நாட்டில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையை 146 ஆக உயர்த்தியுள்ளது என்று ஸ்வீடன் பொது சுகாதார அதிகாரிகள் திங்கள் பிற்பகல் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

ஸ்வீடனில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000 க்கும் அதிகமாக உள்ளது. இவர்களில் 306 பேர் தீவிர சிகிச்சை பெறுகின்றனர் அல்லது பெற்றுள்ளனர்.

ஸ்வீடனில் தீவிர சிகிச்சை பெறும் அல்லது பெற்ற அனைத்து மக்களிலும், 60 முதல் 79 வயதிற்குட்பட்ட ஆண்கள் கூடுதலாக உள்ளனர் என்று மாநில தொற்றுநோயியல் நிபுணர் கூறியுள்ளார்.

மேலதிக தகவல் : Dagbladet

பகிர்ந்துகொள்ள