கொரோன கொடூரம் ; LILLESTRØM நகராட்சியில் புதிய கொரோனா மரணம்!

கொரோன கொடூரம் ; LILLESTRØM  நகராட்சியில் புதிய கொரோனா மரணம்!

Lillestrøm இல் உள்ள Skedsmotun குடியிருப்பு மற்றும் சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நகரசபைத் தலைவர் Jørgen Vik இதனை உறுதி செய்துள்ளார்.

Skedsmotun குடியிருப்பு மற்றும் சிகிச்சை மையத்தில் இது மூன்றாவது கொரோனா மரணமாகும். நோர்வேயில் 58 வது கொரோனா மரணமாகும்.

மேலதிக தகவல்: Mitt Lillestrøm

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments