கொழும்பில் இருந்து முல்லைத்தீவிற்கு ஓடு ஏற்றிய பார ஊர்தியில் பணம் கொள்ளை!

கொழும்பில் இருந்து முல்லைத்தீவிற்கு ஓடு ஏற்றிய பார ஊர்தியில் பணம் கொள்ளை!

கொழுப்பு தங்கொட்டுவவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி ஒடுகள் ஏற்றிக்கொண்டு சென்ற பாரா ஊர்தி ஒன்று பன்னல பகுதியில் இடைமறிக்கப்பட்ட கொள்ளையர்களால் பாரா ஊர்த்தியில் இருந்தவர்களிடம் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.
இது குறித்து தெரியவருகையில் புதுக்குடியிருபில் உள்ள ஒடு விற்பனை நிலையத்திற்காக ஓடுகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பாரா ஊர்தி ஒன்று பன்னல பகுதியில் சென்றபோது உந்துருளியில் சென்ற இருவர் பார ஊர்தியினை மறித்து தாங்கள் பொலீசார் என தெரிவித்துள்ளார்கள் வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக பாரஊர்தியினை சோதனை செய்து அதில் பயணித்தவர்களையும் சோதனை செய்துள்ளதுடன் அவர்களின் உடமையில் இருந்த 75 ஆயிரம் ரூபா பணத்தினை கொள்ளையடித்து உந்துருளியில்தப்பி சென்றுள்ளார்கள் 
இது குறித்து பாதிக்கப்பட்ட பாரஊர்தி உரிமையாளர் மற்றம் அதில் பயணித்தவர்கள் பன்னல பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள் பொலீசார் விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments