கொழும்பில் சன நெரிசலில் சிக்குண்டு 3 பெண்கள் பலி மேலும் 9 பேர் காயம்!

கொழும்பில் சன நெரிசலில் சிக்குண்டு 3 பெண்கள் பலி மேலும் 9 பேர் காயம்!

தனிப்பட்ட ரீதியில் வீடொன்றில் வைத்து வழங்கப்பட்ட நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் முண்டியடித்துச் சென்ற போது ஏற்பட்ட சன நெரிசலிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

குறித்த சன நெரிசலில் சிக்குண்டு மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments