இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தன்னை அரசு கைது செய்யக்கூடாதென முன்பாதுகாப்பு கோரி நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில்,
அவர் கைது செய்யப்படமாட்டார் என எந்தவித உத்தரவாதமும் வழங்க முடியாது என்று இலங்கையின் சட்டமா அதிபர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதனையடுத்து, கோட்டாபய ராஜபக்ஸின் மனு மற்றும் சட்டமா அதிபரின் நிலைப்பாடு அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






