கோத்தபாயவுக்கு எதிராக தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி ஸ்காட்லாந்து அதிரடி!

You are currently viewing கோத்தபாயவுக்கு எதிராக தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி ஸ்காட்லாந்து அதிரடி!

கோத்தபாயவுக்கு  எதிராக  தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்  எதிரொலி  ஸ்காட்லாந்து  அதிரடி   தீர்மானம் 

https://youtu.be/AcYbpkuARi8

தமிழினத்தைக் கருவறுத்து ,தமிழின அழிப்பைத் தொடர்ந்தும்  நடத்திவரும்   இனப்படுகொலையாளி கோத்தபாயவின்    Scotland – Glasgow     சுற்றுச் சூழல் மகாநாட்டில் கலந்து கொள்வதை எதிர்த்து கடந்த   01-11-2021 திங்கட்கிழமை   அன்று   ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அணிதிரண்டு பாரிய எதிர்ப்புப் போராட்டத்தை நடாத்தி இருந்தார்கள். இதன் எதிரொலியாக   சிங்கள பொலிஸாருக்கு சுமார் 15 வருடங்களுக்கும் அதிகமான காலம் ஸ்கொட்லாந்து காவல்த்துறையால் பயிற்சிகள் வழங்கப்படுவது   நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று  அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது .

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments