கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் தூய்மைப்பணி!!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் தூய்மைப்பணி!!

தமிழின விடுதலைக்கு உயிர் துறந்த மாவீரர்களின் நினைவை போற்றும்  மாவீரர்  நாள் எழுச்சியை மீட்டெடுக்க இன்று வட தமிழீழம் ,கோப்பாய் துயிலுமில்லத்தில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த  துயிலுமில்லத்தின் சிரமதான பணி  பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்  மற்றும்   தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களால் முன்னெடுக்கபட்டது..

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments