சக்கோட்டையில் கடலுக்கு போன 4 மீனர்களை காணவில்லை – தேட எரிபொருள் இன்றி திண்டாட்டம்.

You are currently viewing சக்கோட்டையில் கடலுக்கு போன 4 மீனர்களை காணவில்லை – தேட எரிபொருள் இன்றி திண்டாட்டம்.

யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டையிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை கடற்றொழிலிற்கு சென்ற 4 மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;;; கடந்த செவ்வாய்க்கிழமை  பிற்பகல் கடலுக்குச் சென்று மறுநாள் காலை 10 மணியளவில் கரை திரும்ப வேண்டியவர்கள் இதுவரை கரை திரும்பாததால் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சிறீலங்கா கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் ஊடாக தேடுவதற்க்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கும் அதே வேளை எரிபொருள் இல்லாததால் தாம் அவர்களை தேடமுடியாத நிலையில் உள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments