சட்டத்தரணி குருபரன் பிரித்தானியாவுக்கு பயணம்!

சட்டத்தரணி குருபரன் பிரித்தானியாவுக்கு பயணம்!

யாழ் பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறை தலைவரும், சட்டத்தரணியுமான கலாநிதி குமரவடிவேல் குருபரன் இங்கிலாந்திற்கு பயணமாகியுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியினை சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்திருந்தார். இந் நிலையில் அவருக்கு இங்கிலாந்தின் ஒஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார். இந் நிலையிலேயே சட்டத்தரணி கலாநிதி குருபரன் குடும்பத்துடன் இங்கிலாந்திற்கு சில தினங்களுக்கு முன் பயணமாகியுள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments