சமூக வலைத்தளங்களில் ஒதுக்கப்படும் ஈழத் தமிழர்! – ஜெனிவாவில் குரல் எழுப்பிய கனடியர்!

சமூக வலைத்தளங்களில் ஒதுக்கப்படும் ஈழத் தமிழர்! – ஜெனிவாவில் குரல் எழுப்பிய கனடியர்!

கனடாவைச் சேர்ந்த வில்லியம் பாற்றர்சன் தமிழர்களுக்காக ஐ.நாவில் குரல் கொடுத்துள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை சபையின் பொது விவாதத்தில் பங்கெடுத்து, தனது வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் தமிழரின் ஆவணங்களையும் ஈழம் மற்றும் தமிழீழம் போன்ற சொற்களை தடை செய்ததை கண்டித்தும் அவர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள