கொரோனா சர்வதேச ஆய்வில் நோர்வே !

You are currently viewing கொரோனா சர்வதேச  ஆய்வில் நோர்வே !

கொரோனா வைரசுக்கு சிகிச்சையளிக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகின்ற மருந்துகள் குறித்தும் சர்வதேச ஆய்வில் நோர்வே மருத்துவ மனைகள் பங்கேற்கின்றன என்றும் கூறுகிறார்.

மேலும் இந்த கொரோனா பரிசோதனையில் 1000 நோயாளிகள்
வரை பங்கேற்கலாம் என்றும் ஆராய்சி இயக்கனர் தெரிவித்துள்ளார்.

மற்றும் வெள்ளிக் கிழமை அன்று
ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு நோயாளி கொரோனாவுக்கு எதிரான பரிசோதனையில் சிகிச்சை பெற்றார் என்றும் கூறுகிறார்

நோர்வே முழுவதும் 22 மருத்துவமனைகள் பரிசோதனை யில் பங்கெடுத்துக் கொள்கின்றன என்றும் கூறுகிறார்

நோர்வே ஆய்வை பேராசிரியர் பால் ஆக்ரஸ்ட் என்பவர் வழி நடத்துகிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன

VG

பகிர்ந்துகொள்ள