சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் “மேதகு” திரைப்படம்!!

You are currently viewing சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் “மேதகு” திரைப்படம்!!

தமிழீழ தேசியத் தலைவர்  மேதகு . வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து “மேதகு” என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் உலகளவில் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் திரையிடப்பட்டுவருகின்றநிலையில் சுவீடன் நாட்டில் இருந்து வருடந்தோறும் வழங்கப்படும் லூலியோ (Luleå – LIFF Sweden) சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில்,  “மேதகு” திரைப்படம் இறுதிச்சுற்றுக்கு (Best International feature film – finalist) தேர்ந்தெடுக்கப்படுள்ளது…

சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் “மேதகு” திரைப்படம்!! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments