சர்வதேச ரீதியில் மெய்நிகர் வழியூடாக நடைபெறவுள்ள தமிழின அழிப்பு நினைவேந்தல்!

You are currently viewing சர்வதேச ரீதியில் மெய்நிகர் வழியூடாக நடைபெறவுள்ள தமிழின அழிப்பு நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த போராளிகள், பொது மக்களை நினைவுகூர்ந்துசர்வதேச ரீதியில் மெய்நிகர் வழியூடாக நடைபெறவுள்ள தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு வரும் மே 18  அன்று ஐரோப்பிய நேரம் மாலை   18  மணிக்கு  நடைபெற உள்ளது.

இவ் நிகழ்வில்தமிழர் தாயகத்திலிருந்து மதகுருமார்கள் , அரசியற் தலைவர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் , சாட்சியங்கள் ,  அனைத்து  நாடுகளிலும் வசிக்கும் தமிழ் உறவுகள் , அரசியற் பிரமுகர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் நாமும் இவ் இணைய வழி zoom இல் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளகிறார்கள்.

எம்மினமே எம்முறவே!

சிறிலங்கா அரசு ,எம்மினத்தின் வேரறுத்து, படுகொலை புரிந்து பசிதீர்த்து பலியெடுத்த எம் உறவுகளை நெஞ்சிருத்தி நினைவேந்திட பேரணியாய் இணைந்திடுவோம்.

Tamil Gnocide Remembrance Group is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Tamil Genocide Remembrance Day – May 18
Time: May 18, 2021 06:00 PM Copenhagen

Join Zoom Meeting
https://zoom.us/j/94947047601?pwd=UGxYVTZLcWNvMEJ4Wms0cUJPQ3dNUT09

Meeting ID: 949 4704 7601
Passcode: 888399

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments