சாரதிகள் விடயத்தில் அரசியல் தலையீடுகள் ஆர்ப்பாட்டம்!

சாரதிகள் விடயத்தில் அரசியல் தலையீடுகள் ஆர்ப்பாட்டம்!

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக, இன்று (12) காலை இரு வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சாரதிகள் விடயத்தில் அரசியல் தலையீடுகள் புகுத்தப்படுவதாக எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு மாகாண சாரதிகளாலும், யாழ். மத்திய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள பழக்கடைகளை அகற்றுமாறு யாழ்பாண மாநகர சபைால் விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுக்கு எதிராக யாழ். நகர வர்த்தகர்களாலும், இந்த பொராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

போராட்டங்களின் நிறைவில், ஆளுநரின் செயலாளரிடம் வடக்கு மாகாண சாரதிகள் மகஜரொன்று கையளித்ததுடன், யாழ். நகர வர்த்தகர்களால் ஆளுநரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments