சாவகச்சேரி விபத்தில் இளைஞர்கள் படுகாயம்!

சாவகச்சேரி விபத்தில் இளைஞர்கள் படுகாயம்!

சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
கல்வயலை சேர்ந்த க.சிந்துஜன் (19) என்ற இளைஞன் யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி திசையில் ஏ9 வேகமாக சென்றுள்ளார். இதன்போது சாவகச்சேரியை சேர்ந்த கே.சுந்தரம் (35) என்பவர் துவிச்சக்கர வண்டியில் வீதியை குறுக்கறுக்க முயன்றார்.

மோட்டார் சைக்கிள் மோதி பந்தாடப்பட்ட சுந்தரம் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மோட்டார் சைக்கிளை செலுத்திய சிந்துஜன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments