சிங்கள அடிவருடியின் அட்டகாசம்!

சிங்கள அடிவருடியின் அட்டகாசம்!
சிங்கள அடிவருடியின் அட்டகாசம்! 1

தமிழ்த்தேசியத்திற்கு எதிராக செயற்படும் சிங்களக்கைக்கூலிகளின் அட்டகாசம் யாழ்பாணம் நல்லூரில் இடம்பெற்றுள்ளது.

இனத்திற்கு செய்யும் துரோகத்தையும் சிங்களத்தின் எச்சில்களாக அலையும் அவமானத்தையும் கேள்விகேட்ட இளைஞனை மிரட்டிய சிங்களக்கைக்கூலி தன்னால் எதுவும்செய்யமுடியுமென காவாலித்தனமாக பேசியதும் தமிழ்மக்களை விசனத்துக்குள்ளாக்கியுள்ளது.

நான் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவன்தான் என தான் வந்த வழியை மறந்து உளறும் இப்படியான காட்டுமிராண்டிகளை தமிழினத்திற்கு எதிராக போராட வீதியில் இறக்கியிருக்கும் சிங்கள மாப்பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் வாக்குப்போட்டு அரச மகுடிகளாக இருத்தப்போகின்றீர்களா என்று மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கவேண்டும்.

பகிர்ந்துகொள்ள