சித்தாண்டி படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்கம்!

சித்தாண்டி படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்கம்!

மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் இன்று (23) இடம்பெற்றது

சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலய முன்றலில் இதன்போது நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைலி அமலநாயகி தலைமையில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது

இந்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments