சிறீலங்காவால் மேற்கொள்ளப்பட்ட தட்சணாமருதமடுப் படுகொலை – 29.01.2008

சிறீலங்காவால் மேற்கொள்ளப்பட்ட தட்சணாமருதமடுப் படுகொலை – 29.01.2008

29.01.2008அன்று பகல் 2.30மணியளவில் மன்னார் மடுப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தை இலக்கு வைத்து சிறிலங்கா ஆழஊடுருவும் படையால்ல நடாத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 13 பாடசாலை மாணவர்கள், ஆசிரியர், அதிபர் உட்பட 20 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்

பகிர்ந்துகொள்ள