திருமலையில் நேற்று அகற்றப்பட்ட புத்தர் சிலை, இன்று மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், நேற்று சிலை அகற்றப்பட்டவுடன், தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட பலர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு நன்றி தெரிவித்து 24 மண் நேரத்துக்குள்ளாக, அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படும் என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததை அடுத்து, குறித்த புத்தர் சிலை திருமலையில் சிறீலங்காவின் ஏவற்படையின் பாதுகாப்பில் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அனுர அரசின் தமிழின மண் பறிப்பிற்கு எதிராக போராடுவதைத் தவிர தமிழருக்கு வேறு வழியில்லை





