சிறீலங்காவில் இதுவரை 1068 பேருக்கு கொரோனா!

சிறீலங்காவில் இதுவரை 1068 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 13 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,068 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 16 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்என்றும், இதற்கமைய தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 620 ஆக உயர்ந்துள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments