சிறீலங்காவில் இன்று மட்டும் 300 பேருக்கு கொரோனா தொற்று!

சிறீலங்காவில் இன்று மட்டும் 300 பேருக்கு கொரோனா தொற்று!

சிறீலங்காவில் மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி இன்று இதுவரை  300 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனை அடுத்து கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள