சிறீலங்காவில் ஊரடங்கை மீறிய 2262 பேர் கைது!

சிறீலங்காவில் ஊரடங்கை மீறிய 2262 பேர் கைது!

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2262 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments