சிறீலங்காவில் ஒரே நாளில் 189 பேர் கொரோனாவுக்குப் பலி!

You are currently viewing சிறீலங்காவில் ஒரே நாளில் 189 பேர் கொரோனாவுக்குப் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று 189 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.30 வயதுக்கு கீழ் 04 மரணங்களும், 30 – 59 வயது வரையில் 35 மரணங்களும், 60 வயதுக்கு மேல் 147 மரணங்களும் நேற்றுமுன்தினம் பதிவாகியுள்ளன. 111 ஆண்களும், 75 பெண்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments