சிறீலங்காவில் கடந்த 24 மணத்தியாலத்தில் 11 மரணங்கள்!

சிறீலங்காவில் கடந்த 24 மணத்தியாலத்தில் 11 மரணங்கள்!

சிறீலங்காவில் கடந்த 24 மணிநேரத்தில்11 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களிலேயே இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதுவரை 400ஐ கடந்துள்ளது கொரோனா மரணங்கள்

பகிர்ந்துகொள்ள