சிறீலங்காவில் சீறும் கொரோனா!15 நாட்களில் மேலும் 39,564 பேருக்கு தொற்றுறுதி!

You are currently viewing சிறீலங்காவில் சீறும் கொரோனா!15 நாட்களில் மேலும் 39,564 பேருக்கு தொற்றுறுதி!

இலங்கையில் கொரோனா 3வது அலையாக உருவாகியுள்ள புதுவருட கொத்தணி பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரம் பெற்று வரும் நிலையில் கடந்த 15 நாடகளில் மட்டும் 39,564 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரையான கடந்த 15 நாட்களில் மிக அதிகளவாக கம்பஹா மாவட்டத்தில் 7,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தை அடுத்து அதிகளவாக 7,352 தொற்று நோயாளர்கள் நேற்று மாலை 6 மணிவரையான கடந்த 15 நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 15 நாட்களில் மாவட்ட ரீதியாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு,

களுத்துறை – 3,703

இரத்தினபுரி 2,352

குருநாகலை – 2,120

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments