சிறீலங்காவில் தொற்றாளர் எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியது!!

You are currently viewing சிறீலங்காவில் தொற்றாளர் எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியது!!

சிறீலங்காவில் மேலும் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 406,675 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கடந்த 4 நாட்களில் 4,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 403,285 ஆக அதிகரித்துள்ளதாகவும் இன்று காலை அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments