சிறீலங்காவில் நேற்று இரவு மாத்திரம் 526 பேர் கைது

சிறீலங்காவில் நேற்று இரவு மாத்திரம் 526 பேர் கைது

நேற்று இரவு 12 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 526 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த காலபகுதியில் 174 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் சுமார் 31,157 பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, 8,066 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்த்துறையினர் மேலும் தெரிவித்தனர்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments