சிறீலங்காவில் நேற்று மட்டும் 8 பேர் பலி!!

You are currently viewing சிறீலங்காவில் நேற்று மட்டும் 8 பேர் பலி!!

நாட்டில் நேற்று 568 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதையடுடுத்து, மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மேலும் 8 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள